எயிட்ஸ் @நா#க்கு இருக்குமளவு விழிப்புணர்வு, புற்று@நா#க்கு இல்லை.
எயிட்ஸால் இறப்@பாரைவிட புற்று@நாயால் இறப்@பா@ர மிக அதிகம். ஆனால்
இன்றளவும், ‘சிகரெட் குடித்தால் தான் வரும், நமக்குத்தான் அந்தப் பழக்க@ம
இல்லை@ய’ எனத் தைரியத்@தாடு இருக்கும் பலரையும் புற்று@நா#
விழுங்கிவருவது எதனால்?
எயிட்ஸ் நோய்க்கு இருக்குமளவு விழிப்புணர்வு, புற்றுநோய்க்கு இல்லை. எயிட்ஸால் இறப்போரைவிட புற்றுநோயால் இறப்போரை மிக அதிகம். ஆனால்
இன்றளவும், ‘சிகரெட் குடித்தால் தான் வரும், நமக்குத்தான் அந்தப் பழக்கமே இல்லையே’ எனத் தைரியத்தோடு இருக்கும் பலரையும் புற்றுநோய்
விழுங்கிவருவது எதனால்?

வெளிச்சத்திற்கு வராத
புற்றுநோய்த் தடுப்பூசிகள்
புற்றுநோயைத் தடுக்கும்
உணவுகள்: உண்மையா?
புற்றுநோய்க்கு உள்ளூர் வைத்தியம்
பலனளிக்குமா?
அதிகரித்துவரும் புற்று@நா#க்கான
அதிர்ச்சி தரும் காரணங்கள்!
புற்றுநோய் இருப்பதைக்
குறிக்கும் அறிகுறிகள்!
புற்றுநோயை உறுதிசெய்யும்
பரிசோதனைகள்!
தலைமுடிச் சாயங்களும் புற்றுநோய்
ஏற்படும் ஆபத்தும்: சில அதிர்ச்சிகள்!
செல்போன்களும் புற்றுநோய்
ஏற்படும் ஆபத்தும்!
மனஉளைச்சலும் புற்றுநோயும்:
ஏனிந்தத் தொடர்பு?
நூல் குறித்து தினத்தந்தி (7.9.2011) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:
புற்றுநோய் ஏன் உருவாகிறது? அதற்கான காரணங்கள், புற்றுநோய் இருப்பதை குறிக்கும் அறிகுறிகள், அதை உறுதி செய்யும் பரிசோதனைகள் பற்றி ஆராய்ச்சியாளாரும், எழுத்தாளருமான பத்மஹரி எழுதியுள்ள நூல்.
மூளை, வாய், உணவுக்குழாய், வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், மார்பகம், சிறுநீரகம் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய் குறித்தும், சிகிச்சை முறை குறித்தும் விரிவாக அலசியுள்ளார். தலைமுடி சாயங்களால் புற்றுநோய் வரும் ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார். புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உள்ளன என்ற அரிய தகவலை தருகிறார். இது வெளிச்சத்திற்கு வராத புதிய செய்தி.
நூல் குறித்து துக்ளக் (14.09.2011
) இதழில் வந்த விமர்சனம்:
இந்நூலாசிரியர் ஜப்பானில் புற்றுநோய் ஸ்டெம்செல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர். இவர் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் நவீன ஆய்வுகளின் சாராம்சத்துடன், புற்றுநோய்கள் குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலில் எளிய தமிழில் விளக்கியுள்ளார்.இந்நோய்க்கு புகையிலை மற்றும் சிகெரட் போன்ற பழக்கம் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உண்டு என்றும், இந்நோயை எதிர்கொள்வது எப்படி என்றும் ஆய்வு ரீதியாக இந்நூலில் கூறியுள்ளார். குறிப்பாக இந்நோய் நம் உடலில் இருப்பதற்கான அறிகுறிகள்; அதை உறுதி செய்யும் பரிசோதனைகள்; மூளைப் புற்றுநோய் முதல் எலும்பு புற்றுநோய் வரை சுமார் 18 வகையான புற்றுநோய்களைப் பற்றிய விவரங்கள்; இவற்றுக்கான சிகிச்சை முறைகள்; என்னென்ன விட்டமின்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இவற்றை தடுக்க வல்ல்து; புற்றுநோய்க்கு அலோபதி இல்லாத வைத்தியம் பலன் அளிக்குமா; மன உளைச்சலுக்கும் புற்றுநோய்களுக்கும் தொடர்பு உண்டா; இந்நோயை எதிர்கொள்வது எப்படி... என்பன போன்ற பல சந்தேகங்களுக்கும் இந்நூல் விடை அளிக்கிறது.
இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.மின்னஞ்சல்:admin@blackholemedia.in
செல்பேசி: +91 9600123146,
நூலாசிரியர் பத்மஹரி பற்றி...
கடலூர் மாவட்டத்திலுள்ள மேலிருப்பு
கிராமம் தான் சொந்த ஊர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
உயிரிதொழில்நுட்பவியலில்
முதுகலைப்பட்டம் பயின்ற இவர்,
அப்பல்கலைக்கழகத்தில்
முதலிடத்தையும்,
தங்கப்பதக்கத்தையும் வென்று,
தற்போது ஜப்பானில் புற்றுநோய்
ஸ்டெம் செல் குறித்த ஆய்வை
தொடர்ந்து வருகிறார். மார்பகப்
புற்றுநோய்க்கான அடிப்படைக்
காரணங்களை அறியும் முயற்சியில்,
புற்று நோய் ஸ்டெம் செல்களை
ஆய்வுசெய்வதில் தொடங்கி,
புற்றுநோய் குறித்து இவரது ஆய்வுப்
பயணம் தொடர்கிறது!
உலகின் பல்வேறு நாடுகளில்
நடத்தப்படும் அறிவியல் மற்றும்
மருத்துவத்துறை சார்ந்த நவீன
ஆய்வுகளின் சாராம்சத்தை எளிய
வாசகரும் புரிந்துகொள்ளும்
வண்ணம் தமிழில் எழுத வேண்டும்
என்பதே இவரது இலக்கு.
வெளிச்Œத்திற்கு வராத
புற்றுநோய்த் தடுப்பூசிகள்
புற்றுநோயைத் தடுக்கும்
உணவுகள்: உண்மையா?
புற்றுநோய்க்கு உள்ளூர் வைத்தியம்
பலனளிக்குமா?
அதிகரித்துவரும் புற்று@நா#க்கான
அதிர்ச்சி தரும் காரணங்கள்!
புற்றுநோய் இருப்பதைக்
குறிக்கும் அறிகுறிகள்!
புற்றுநோயை உறுதிசெய்யும்
பரிசோதனைகள்!
தலைமுடிச் சாயங்களும் புற்றுநோய்
ஏற்படும் ஆபத்தும்: சில அதிர்ச்சிகள்!
செல்போன்களும் புற்றுநோய்
ஏற்படும் ஆபத்தும்!
மனஉளைச்சலும் புற்றுநோயும்:
ஏனிந்தத் தொடர்பு?